இத்துடன் அனுப்பப்பட்டுள்ள தோல் பிரச்சனைக்கான ஆயுர்வேத, சித்தா மருந்துகளை உபயோகிக்கும் முறைகள் :
சோப்பு (Soap)
தோல் பாதிக்கப்பட்ட இடத்தில் நல்ல தண்ணீரில் இந்த சோப்பை கொண்டு காலை, மாலை இருவேளையும் குளிக்கவும். மாலையில் குளித்தப்பிறகு உடல் வியர்க்கும் அளவில் ஏதாவது வேலை செய்தால் மீண்டும் சோப்பில்லாமல் குளித்து அந்த வியர்வையை சுத்தம் செய்ய வேண்டும். குளித்த பிறகு உடனடியாக மிருதுவான துணியால் உடம்பை துவட்டவும். 10 நாட்களுக்கு குறையாமல் தினமும் இருவேளையும் இந்த சோப்பை பயன்படுத்துவது அவசியமாகும்.
குடிக்கும் மருந்து (Syrup)
மூன்று வேளையும் உணவுக்கு பிறகு 15 நிமிடம் கழித்து, இத்துடன் கொடுக்கப்பட்டுள்ள அளவு குவளையில் 15 மிலி மருந்தை 15 மிலி சாதாரண தண்ணீருடன் கலந்து குடிக்கவும் (சூடான மற்றும் குளிர்ந்த நீரில் கலந்து குடிக்ககூடாது). குடிக்கும் போது நேரிடையாக மருந்தை முழுங்கிவிடாமல் 15 வினாடி வாயில் மருந்தை வைத்திருந்து சிறிதுசிறிதாக குடிக்கவும். மூலிகை மருந்து என்பதால் சற்று கசக்கும்.ஆனாலும் அதில் இனிப்பு, துவர்ப்பு கலந்திருப்பதால் கசப்பு அதிகமாக இருக்காது.
மாத்திரைகள் (Capsules)
மூன்று வேளையும் உணவுக்கு பிறகு மருந்து குடித்த 5 நிமிடம் கழித்து 1 மாத்திரையை சாதாரண குடிநீரில் சாப்பிடவும். ஒரு வேளைக்கு ஒன்று, ஒரு நாளைக்கு மூன்று என 10 நாட்கள் இடைவிடாமல் தொடர்ந்து சாப்பிடவும்.
ஆயின்மென்ட் (Ointment)/
மாலையில் அதே மூலிகை சோப்பு கொண்டு குளித்து இரவு உணவிற்கு பிறகு மருந்தும் மாத்திரையும் சாப்பிட்டபிறகு தோல் பாதிப்படைந்த, அரிப்புள்ள, தோல் நிறம் மாறியுள்ள இடத்தில் இந்த ஆயின்மென்ட மருந்தை 10 நாட்கள் உபயோகிக்கும் வகையில் தடவி உடனே தூங்கிவிடாமல் 15 நிமிடம் தடவிய மருந்து தலையனையில், துணிகளில் ஒட்டிக்கொண்டு வீணாகாமல் பார்த்து கொள்ளவேண்டும். இதற்குள் தடவிய மருந்தை தோல் உள்ளிழுத்துக்கொண்டு 10 நிமிடத்தில் காய்ந்துவிடும். அதன் பிறகு உறங்கலாம்.
முக்கிய குறிப்பு :
- மேற்கண்ட இந்த நான்கு மருந்துகளையும் ஒரு வேளைக்கூட இடைவிடால் தொடர்ந்து பயன்படுத்த வேண்டும். இல்லையென்றால் குணமாவது தாமதமாகும்.
- மருந்து சாப்பிடும் இந்த 10 நாட்களுக்கு முட்டை, கோழி, ஆடு, மீன், நண்டு, இறால் போன்ற எவ்வித அசைவ உணவுகளையும் அத்துடன் கத்திரிக்காய், வெண்டைக்காய், கருணை / சேனை கிழங்கு, அதிக தக்காளி, தயிர், புளிப்பான பழரச மற்றும் மது பானங்கள் போன்றவையும் சாப்பிடவோ குடிக்கவோ கூடாது.
- வேலைக்கு செல்பவர்கள் மதிய உணவுடன் இந்த மருந்தையும் கூடவே அவசியம் எடுத்து சென்று சாப்பிடவும். இதில் மருந்தை வேலை செய்யும் இடத்திற்கு எடுத்து சென்று சாப்பிட சோம்பல் கூடாது.
- இதையும் மீறி வேறு ஏதாவது சந்தேகமிருந்தால் 91760 44544, 91760 44944 இந்த நம்பருக்கு போன் செய்யவும். இந்த மருந்து சாப்பிடுவதற்கு முன்பும் மருந்து சாப்பிட்ட பின்பும் உங்கள் உடல் நலம் குணமானதை உணர்ந்து இதே நம்பருக்கு அழைத்து தெரிவிக்கவும்.
- வயது / தோல் பாதிப்பு குறைவாக உள்ளவர்களுக்கு பத்து நாட்களில் பூரண குணமாகிவிடும்.வயது / தோல் பாதிப்பு அதிகம் உள்ளவர்களுக்கு அதிகபட்சம் 48 நாட்கள் (ஒரு மண்டலம்) நிச்சயம் குணமாகிவிடும். அதற்கேற்ப மருந்துகளை தேவையான அளவு மீண்டும் பெற்றுக்கொள்ள மேற்கண்ட எண்களில் ஆர்டர் செய்யலாம்.
- 30 வருடம் இந்த தோல் பிரச்சனைக்காக இங்கிலீஸ் மருந்து தொடர்ந்து சாப்பிட்டும் குணமாகாத பலர் அதிகபட்சமாக ஒரு மண்டலத்தில் இந்த மருந்தின் மூலமாக அவர்களின் நீண்ட கால தோல் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு கண்டுள்ளார்கள். எனவே பணம் என்பதை தாண்டி உடல் நலம் என்பதில் கவனம் செலுத்தி மேற்கண்ட மருந்தை கொடுக்கப்பட்டுள்ள அனுபவத்தின் அறிவுரைப்படி தொடர்ந்து முறையாக சாப்பிடவும். நன்கு குணமடைந்தபிறகு இது போன்ற தோல் பாதிப்பு உள்ளவர்களிடம் இந்த மருந்தின் மகத்துவம் பற்றி எடுத்து சொல்லவும். தான் பெற்ற இன்பம் வையகமும் காண்க என. விரைவில் இறைவனின் கொடையான இந்த மூலிகை மருந்தால் இந்த தோல் பிரச்சனையில் இருந்து பரிபூரண குணமடைய வாழ்த்துகள்.
- இந்த மருந்து தோல் பிரச்சனை மட்டுமின்றி கூடுதலாக தைராய்டு, முடி உதிர்தல், முடி பிளவுபடுதல், உணவு செரிமான கோளாறு, கை, கால் மூட்டு வலி போன்றவற்றையும் நீக்கி நல்ல தாகம், பசி, உறக்கத்தை கொடுக்கும்.
தோல் பிரச்சனைக்கு தவிர்க்க வேண்டிய உணவுகள்
(மருந்து சாப்பிடும் இந்த 48 நாட்களுக்கு)
- சப்பாத்தி, புரோட்டா, டால்டா, நெய், எண்ணெயில் பொறித்த / வறுத்த எளிதில் செரிமானம் ஆகாத எல்லா உணவுகள்.
- முட்டை, கோழி, ஆடு, மீன், கருவாடு, நண்டு, இறால் போன்ற எவ்வித அசைவ உணவுகள்.
- கத்திரிக்காய், வெண்டைக்காய், கருணை / சேனை கிழங்கு, பாகற்காய், அகத்திகீரை.
- புளிப்பான தக்காளி, எழுமிச்சை, புளி, ஆரஞ்ச், மாங்காய், நார்த்தங்காய், ஊறுகாய்.
- பழரசம், பால், தயிர், வெண்ணெய், காபி / மது பானங்கள்.
- டீ உடன் பாக்கெட் பால் சேர்த்து குடிக்கலாம்.அதிலும் தினம் 3 வேளை மட்டுமே.
- குளிர்பானம், குளிர்ந்த நீர், ஐஸ் கிரீம் சாப்பிடக்கூடாது.
- சோளம், கம்பு, கேழ்வரகு, தட்டபயறு, மொச்சை போன்ற சிறுதானியங்கள் (மேற்கண்ட இவை அல்லாது மீதமுள்ள எல்லாம் சாப்பிடலாம்).
குறிப்பு:
- சின்ன வெங்காயம், மாதுளை, முட்டை கோஸ் தினம் சாப்பிடவும்.
- இந்த ஆயுர்வேத மருந்துக்கு அரை மணி நேரம் முன்பு / பின்பு பிபி / சுகர் / தைராய்டு மற்றும் தேவையான ஆங்கில மருந்து சாப்பிடலாம்.
மேலும் விபரமறிய +91 98659 68169 -க்கு போன் செய்யவும்.